Janasakthi
-
தமிழகம்
தஞ்சாவூர் லீலாவதி அம்மா மறைவுக்கு இரங்கல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: தஞ்சாவூர் மாவட்டம்,…
Read More » -
உலக செய்திகள்
உலக சமாதான கழகத்தின் தலைவராகத் தோழர் பல்லப் சென் குப்தா தேர்வு!
உலக சமாதான கழகத்தின் 22 வது மாநாடு வியட்நாம் நாட்டின் தலைநகரமான ஹனோயில் நவம்பர் 21 முதல் 26 வரை நடைபெற்றது.…
Read More » -
உலக செய்திகள்
COP 27 – அணு ஆயுதங்களும், பருவநிலை மாற்ற நெருக்கடியும்
மனிதகுலம் அழிவை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. வாழ்வதற்கு ஏற்ற பூமண்டலத்துக்கான ஒரு போராட்டத்தில், வெற்றி அல்லது தோல்வி என்பது இந்தத் தசாப்தத்தில்…
Read More » -
இந்தியா
வேளாண் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடுகள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு பினாய் விஸ்வம் M.P கடிதம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான பினாய் விஸ்வம், பிரதான் மந்திரி பாசல் பீம யோஜனா (PMFBY)…
Read More » -
இந்தியா
2023-24 நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்: காணொளி வழி கூட்டத்தைப் புறக்கணிக்க தொழிற்சங்கங்கள் முடிவு
இன்று (28.11.2022) காணொளி வழியாக நடைபெறுவதாக உள்ள ஒன்றிய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தைப்…
Read More » -
தமிழகம்
நாகை, திருவாரூரைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் இரயில்வே நிர்வாகத்துக்கு கண்டனம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: மோடியின் ஒன்றிய…
Read More » -
தமிழகம்
ஈரோடு எல்.ஆர்.பழனிசாமி மறைவுக்கு இரங்கல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: இந்தியக் கம்யூனிஸ்ட்…
Read More » -
தமிழகம்
ஒன்றிய அரசின் விவசாயிகள் நல நிதியைப் பாகுபாடு காட்டாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிடுக! – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.
ஒன்றிய அரசின் விவசாயிகள் நல நிதியைப் பாகுபாடு காட்டாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிடுக! – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். தமிழ்நாடு…
Read More » -
இந்தியா
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு: இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மனு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு ஏற்பு
பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள…
Read More »








