Janasakthi
-
இந்தியா
டிசம்பர் 29 – கூட்டாட்சி முறை பாதுகாப்பு நாள் – சி.பி.ஐ தேசிய நிர்வாகக் குழு அறைகூவல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி ராஜா, புதுடெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகமான அஜாய் பவனில் இன்று (05.12.2022)…
Read More » -
தமிழகம்
பாதுகாப்புத் துறையில் தொடரும் தனியார்மயம், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக ஏஐடியுசி தமிழ் மாநில 20 வது மாநாடு நிறைவேற்றிய 3 தீர்மானங்கள்
பாதுகாப்புத் துறை ஊழியர் பிரச்சனைகள் குறித்து ஏஐடியுசி தமிழ் மாநில 20 வது மாநாடு நிறைவேற்றிய 3 தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம்…
Read More » -
தமிழகம்
ஏஐடியூசி தமிழ் மாநில 20வது மாநாடு: மாநில தலைவர் – எஸ் காசி விஸ்வநாதன், பொதுச் செயலாளர் – ம இராதாகிருஷ்ணன்
ஏஐடியூசி 20வது தமிழ் மாநில மாநாடு நெல்லை கொக்கிரக்குளம் ரோஸ் மஹால் குருதாஸ் தாஸ்குப்தா நகர் ஆர்.ஏ. கோவிந்தராஜன் நுழைவு வாயில்…
Read More » -
தமிழகம்
ஏஐடியூசி-ன் 20 வது தமிழ் மாநில மாநாடு: முதல் நாள் நிகழ்வுகள் குறித்த செய்தித் தொகுப்பு
செய்தித் தொகுப்பு: இதழாளர் இசைக்கும்மணி ஏஐடியூசி 20வது தமிழ் மாநில மாநாடு நெல்லை கொக்கிரக் குளம் ரோஸ் மஹால் குருதாஸ் தாஸ்குப்தா…
Read More » -
தமிழகம்



AITUC-ன் 20 வது மாநில மாநாடு: நெல்லையில் பேரெழுச்சியுடன் தொடங்கியது!
AITUC-ன் (அனைத்திந்திய தொழிற்சங்கப் பேராயம்) 20 வது மாநில மாநாடு திருநெல்வேலியில் இன்று (01.12.2022) குருதாஸ் தாஸ் குப்தா நகரில், மணியாச்சாரி…
Read More » -
தமிழகம்


தஞ்சாவூர் லீலாவதி அம்மா மறைவுக்கு இரங்கல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: தஞ்சாவூர் மாவட்டம்,…
Read More » -
உலக செய்திகள்


உலக சமாதான கழகத்தின் தலைவராகத் தோழர் பல்லப் சென் குப்தா தேர்வு!
உலக சமாதான கழகத்தின் 22 வது மாநாடு வியட்நாம் நாட்டின் தலைநகரமான ஹனோயில் நவம்பர் 21 முதல் 26 வரை நடைபெற்றது.…
Read More » -
உலக செய்திகள்


COP 27 – அணு ஆயுதங்களும், பருவநிலை மாற்ற நெருக்கடியும்
மனிதகுலம் அழிவை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. வாழ்வதற்கு ஏற்ற பூமண்டலத்துக்கான ஒரு போராட்டத்தில், வெற்றி அல்லது தோல்வி என்பது இந்தத் தசாப்தத்தில்…
Read More » -
இந்தியா


வேளாண் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடுகள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு பினாய் விஸ்வம் M.P கடிதம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான பினாய் விஸ்வம், பிரதான் மந்திரி பாசல் பீம யோஜனா (PMFBY)…
Read More »


