இந்தியா
-
வாரணாசி அர்ச்சகர்களுக்கு 100 ஜோடி சணல் காலணிகள்!
புதுதில்லி, ஜன.11- வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் பணியாளர்களுக்கு 100 ஜோடி சணல் காலணிகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அனுப்பி…
Read More » -
உ.பி.யில் தோல்வியைத் தவிர்க்கப் போராடும் பாஜக..?
லக்னோ, ஜன.11- உத்தரப் பிரதேசத்தில் அகிலே ஷின் சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு தொடர்ந்து அதிகரிப்பதாகவும், சமாஜ்வாதி 35…
Read More » -
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் நாட்டை அரிக்கும் கரையான்கள்!
இந்தூர், ஜன.11- “ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தங்கள் கரையானைப் போல் நாட்டின் அமைப்பு முறை யை சத்தமில்லாமல் அழிக்கின் றன” என்று ம.பி.…
Read More » -
ஆதித்யநாத்தின் ஆட்சியில் உ.பி. சீர்குலைந்து விட்டது!
அகிலேஷ் குற்றச்சாட்டு லக்னோ, ஜன.11- ஆதித்யநாத் தலைமையிலான 5 ஆண்டு பாஜக ஆட்சியில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு…
Read More » -
சாதிகள் இருக்கும்வரை நாம் மனிதராக வாழ முடியாது!
பெங்களூரு, ஜன. 6 – “சாதிய ரீதியாக பிளவுபட்டிருக்கும் வரை, நாம் யாரும் மனிதர்களாக வாழ முடியாது” என்று காங்கிரஸ் மூத்த…
Read More » -
உ.பி. மாநிலத்தில் அரங்கேறிய கொலைவெறி பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டிய காங். தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!
லக்னோ, ஜன.6- உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டிய காங்கி ரஸ் தலைவர் அடையாளம் தெரியாத மூன்று…
Read More » -
இந்துத்துவா கூட்டம் ஏட்டிக்குப் போட்டி! ஹிஜாப்புக்கு எதிராக காவித்துண்டு அணிவோம்
பெங்களூரு, ஜன.6- இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது போல, நாங் கள் காவித்துண்டு அணிவோம் என்று இந்துத்துவா ஆதரவு மாண வர்கள்…
Read More » -
பஞ்சாப் அரசின் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை!
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் சண்டிகர், ஜன.6- “பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது மாநில அர சின் பாதுகாப்பு…
Read More » -
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது தற்போது பெட்ரோல் – டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 8 வரை குறைக்க முடியும்!
புதுதில்லி, ஜன.6- சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை குறைந்துள்ள தற் போதைய சூழலிலாவது, இந்தியா வில் பெட்ரோல் –…
Read More » -
ஒமைக்ரான், கொரோனா பாதிப்பு எதிரொலி கடும் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச் சந்தைகள்!
புதுதில்லி, ஜன.6- இந்தியப் பங்குச் சந்தை கள், வியாழனன்று கடும் சரி வைச் சந்தித்துள்ளன. கடந்த வாரம் ஏற்றமும் இறக்கமுமாக இருந்த…
Read More »









