4 days ago
எட்டப்பராக மாறிய எடப்பாடியார்!
போர்க்குணமிக்க தோழர்களே! தமிழ்நாடு போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கின்றது. மூர்க்கத்தனமான மோடி அரசு தமிழ்நாட்டு மக்களோடு போர் தொடுத்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றே ஆகவேண்டும். மும்மொழிக் கொள்கையை…
4 days ago
ஜனசக்தி ஏப்ரல் 27- மே 03 இதழ்
ஜனசக்தி ஏப்ரல் 27- மே 03 இதழ் Js_04i_A27 to M03_Clr படியுங்கள்! பரப்புங்கள்!
4 days ago
இந்திச் சுமையினை இளைஞர் மேல் ஏற்றவேண்டாம்
பெரும்பான்மை மக்கள் இந்தி மொழி பேசுவதால் அந்த மொழியினை ஏற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இது நாட்டுப் பற்றுக்கான அளவீடாகத் திகழ்கிறது என்றும் கூறப்படுவது உண்மையில்லை. முதலில் பெரும்பான்மையோர்…
5 days ago
வக்ஃபு சொத்துகளுக்கு ஆப்பு வைக்கும் ஒன்றிய அரசு. சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்ன?
வக்ஃபு சொத்துக்களில், வக்ஃபு வாரியத்தில் முறைகேடுகள், அத்துமீறல்கள் நடக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு என்று கூறி வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது மோடி அரசு. இதன் உண்மையான நோக்கம்…
5 days ago
வாய்ச் சொல் வீரர் மோடி!
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே சிரித்துக் கொண்டிருக்கும்…
5 days ago
தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து திரு. ஆர்.என்.ரவியை நீக்குக!
கேரளாவின் திருவனந்தபுரத்தில் 2025 ஏப்ரல் 24, 25ல் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம், திரு. ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநர் பதவியிலிருந்து நீக்குமாறு ஒன்றிய…
1 week ago
மின் நுகர்வோர் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
மின் நுகர்வோர் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட்…
1 week ago
ஆர்.என்.ரவியே வெளியேறு!
ஆட்டம் போட்டு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையில், உச்ச நீதிமன்றம் ஓங்கி இன்னொரு குட்டு வைத்திருக்கிறது. வந்ததிலிருந்து அட்டகாசம் தாங்கவில்லை. பேரறிவாளன் விடுதலையை ஏற்க முடியாது எனத்…
1 week ago
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம்
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக்…
1 week ago
படமெடுத்து ஆடும் பாசிசம்
போர்க்குணமிக்க தோழர்களே! அரசாங்கத்து கோழி முட்டை அம்மியை உடைக்கும் என்பது பழைய பழமொழி! அது பழையது அல்ல, நிஜத்தில் நம் வாழ்க்கையில் அன்றாடம் நீக்கமற நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.…