இந்தியா
-
ஜனநாயகத்தை தகர்க்கிற, தீயசக்திகளுக்கு எதிராக முரசு முழங்கட்டும்! – கே.சுப்பராயன் MP
மாநிலங்களவையிலிருந்து தோழர் பினாய் விஸ்வம் உட்பட, 12 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்! மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச மக்கள் பிரதிநிதிகளை அனுமதிக்கவில்லை.…
Read More » -
6 மாதத்திற்குப் பிறகு வங்கிக் கணக்கில் பணம் ஒருவழியாக சமையல் சிலிண்டருக்கு மானியத்தை வழங்கியது மோடி அரசு!
புதுதில்லி, நவ. 26 – சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 1000-ஐ தொடும் நிலை யில், நீண்ட காலத்திற்குப் பிறகு…
Read More » -
‘கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம் கணிப்பு மூலப் பொருட்கள் விலை உயர்வு வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும்!
புதுதில்லி, நவ. 26 – இந்தியாவில் அதி கரித்து வரும் மூலப்பொரு ட்களின் விலை உயர்வு, வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும் என்று…
Read More » -
ஒஎன்ஜிசி நிறுவன சூறையாடலை துவங்கியது பாஜக அரசு!
புதுதில்லி, நவ. 26 – அரபிக்கடலில் அமைந்துள்ள மும்பை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரி வாயு வயல்களை வெளிநாட்டு…
Read More » -
சொந்தக் கட்சிக்கு எதிராக சுப்பிரமணியசாமி தொடர் தாக்குதல்
புதுதில்லி, நவ. 26 – “நாட்டின் பொருளாதாரம், எல்லைப் பாதுகாப்பு என அனைத்தி லும் மோடி அரசு தோற்று விட்டது!” என்று…
Read More » -
ஆர்ஜேடி விழாவில் லாலு பிரசாத் உற்சாகம் ஒன்றிய அரசின் ஆணவத்தை விவசாயிகள் நொறுக்கிவிட்டனர்!
பாட்னா, நவ. 26 – “வேளாண் சட்டங்களை திரும் பப் பெறுவதாக பிரதமர் மோடி அறி வித்திருப்பது அவரது அரசின் தோல்வி,…
Read More » -
‘பின்தங்கிய உயர் வகுப்பினர்’ இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்ய 4 வாரம் அவகாசம்
புதுதில்லி,நவ.26- பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பின ருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டில் வருமான உச்ச வரம்பில் மாற்றம் செய்ய 4 வாரங்கள்…
Read More » -
இனி சர்க்கரை நோயாளிகளுக்கு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்!
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டு கொள்ள தேவையிருக்காது. ஒருமுறை போட்டுக் கொண்டால் 3…
Read More » -
ரயில்வே ஊழியர்களுக்கான காவி உடை, ருத்ராட்ச மாலை வாபஸ்?
புதுதில்லி, நவ. 24 – இந்திய ரயில்வேயில் ‘ராமாயண எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. ராமரின் வாழ்க்கையுடன்…
Read More » -
‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் 190 ரயில்கள் தனியார்மயம்..!
பிஎஸ்என்எல் (BSNL), எம்டி என்எல் (MTNL) நிறுவனங்களை நஷ் டத்தில் இருந்து மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில், அவற்றின் சொத்துக் களை ரூ.…
Read More »









