கட்டுரைகள்

நிலையான பணியே தூய்மைப் பணியாளர் துயர் துடைக்கும்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களது 13 நாள் உண்ணாமைப் போராட்டம் எதிர்பார்த்த நோக்கங்களை இன்னும் எட்டவில்லை. இருந்தாலும், எதிர்பாராத சில வினாக்களை…

Read More »

காலந்தோறும் கம்யூனிஸ்ட்டுகள் – நூல் ஒரு பார்வை (பகுதி -2)

இரண்­டாம் பாகம் தொடக்­கமே சின்­னி­யம் பா­ளை­யம் தியா­கி­க­ளின் வர­லாற்­றுக் குறிப்­பு­க­ளோடு தொடங்­கு­கி­றது. குறிப்­பு­கள் மூன்­ற­ரைப் பக்­கங்­கள்­தான் இருக்­கின்­றன. அதைப் படிக்­கி­ற­போது ‘தூக்­கு­மேடைக்…

Read More »

காலந்தோறும் கம்யூனிஸ்ட்டுகள் – நூல் ஒரு பார்வை (பகுதி -1)

கடந்த ஜூலை 20 ஆம் தேதி சென்னைகாம­ரா­சர் அரங்­கில் கவி­ஞர் ஜீவ­பா­ரதி எழு­திய ‘காலம் தோறும் கம்­யூ­னிஸ்­டு­கள்’ எனும் நூல்–­இ­ரண்டு பாகங்­கள்…

Read More »

மருத்துவ நுழைவுத் தேர்விடங்களில் மனித உரிமை மீறல்கள்

இன்னோர் இன்னுயிர் இழப்புடனும் இணையற்ற மனித உரிமை மீறல்களுடனும் இந்த ஆண்டின் இளம்நிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது.…

Read More »

பாசிச அரசியலுக்கு அணிதிரட்ட முருக பக்தர்கள் மாநாடு

முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக மாநாடல்ல. அரசியல் மாநாடு. அதுவும் மக்களின் பக்தியை இந்து வாக்கு வங்கியாக, இந்துத்துவ அரசியலாக மாற்றிவிடத்…

Read More »

தமிழர் தொன்மையை மறுக்கும் பா.ச.க.வின் முருகன் மாநாடு

முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்து முடக்கம் கண்ட பாரதிய சனதாக் கட்சி இப்போது தமிழ்க் கடவுள் முருகனை முன்னிறுத்தி முன்னேற்றம் காணத் துடிக்கிறது.…

Read More »

பாஜக நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு – அரசியல் முருகன் ஆட்சியில் அமர்த்துவாரா?

முருக பக்தர்கள் மாநாட்டை மதுரையில் நடத்தி, தமிழ்நாட்டில் காலூன்றி பெரும் வளர்ச்சி காண முடியும் என பாஜக நம்புகிறது. ஆனால் தமிழ்நாட்டின்…

Read More »

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்; பற்றி எரியும் டெல் அவிவ், தெகரான்!

ஈரான் யுரேனில் செறிவூட்டலில் ஈடுபடக் கூடாது அணுஆயுதச் சோதனைகளை மேற்கொள்ளக் கூடாது என அழுத்தம் கொடுத்து, ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அமெரிக்கா.…

Read More »

விமானப் பராமரிப்பில் ஏனிந்த அலட்சியம்?

பொதுவாக ஒவ்வொரு முறையும் விமானங்கள் பறக்க ஆயத்தமாகும் போது அனைத்து விமானப் பணிப் பெண்களும் நின்று சைகை மொழியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்…

Read More »

பட்டினியில் மடியும் பாலஸ்தீனர்கள் – பசியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்

காசாவில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்கள் செல்லவிடாமல் இஸ்ரேல் தடுத்துள்ளது. ஐ.நா மனிதநேய உதவிகளையும் தடுத்து வருகிறது. இதனால்…

Read More »
Back to top button