தமிழகம்

தமிழக ரேசன் கடைகளுக்கு 2022 ஆம் ஆண்டு 12 நாட்கள் விடுமுறை

2022ஆம் ஆண்டில் அரசு விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொது விநியோகத் திட்டம் செயல்படும் நியாயவிலை கடைகளுக்கு 2022-ம் ஆண்டுக்கான பொது மற்றும் பண்டிகை விடுமுறை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் 12 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன அந்த நாட்கள் இதோ:

1) பொங்கல் : 14-01-2022 வெள்ளிக்கிழமை

2) தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய்கிழமை

3) குடியரசுத்தினம் : 26-01-2022 புதன்கிழமை

4) தமிழ்ப்புத்தாண்டு/டாக்டர் அம்பேத்கர்பிறந்ததினம்/ மகாவீரர் ஜெயந்தி : 14-04-2022 வியாழக்கிழமை

5) மேதினம் : 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை

6) ரம்ஜான் : 03-05-2022 செவ்வாய்க்கிழமை

7) சுதந்திர தினம் : 15-08-2022 திங்கட்கிழமை

8) விநாயகர் சதுர்த்தி : 31-08-2022 புதன்கிழமை

9) காந்தி ஜெயந்தி : 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை

10) விஜயதசமி : 05-10-2022 புதன்கிழமை

11) தீபாவளி : 24-10-2022 திங்கட்கிழமை

12) கிறிஸ்துமஸ் : 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button