தமிழகம்
-
தொழிலாளர் – விவசாயிகள் நலன் பேணும் ஜனநாயகப் பாதையில் அணிவகுப்போம்! தைத் திருநாளில் உறுதி ஏற்று வாழ்த்துகிறோம்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
“ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற முதுமொழி மரபில் உழவர் பெருமக்கள் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தன்னம்பிக்கை ஊட்டும் தைத்…
Read More » -
அரசு அறிவித்த கரும்பு விலை ரூ.33
தமிழக அரசு இந்தாண்டு பொங்கல் தொகுப்புடன் ஒரு முழுக்கரும்பை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தமிழக அரசின் இந்த ஏற்பாடு நல்ல விஷயம்…
Read More » -
தலித் பெண் தலைவருக்கு எதிராக துணைத் தலைவர் சாதிய வன்மம்!
சிதம்பரம், ஜன.11- காட்டுமன்னார்கோவில் அருகே திருமுட்டம் ஒன்றியத்திற்குட்பட்டது ஸ்ரீபுத்தூர் ஊராட்சி மன்றம். இதன் தலைவராக தலித் சமூகத்தைச் சார்ந்த கலைவாணி வெற்றி…
Read More » -
மதுரையில் “கலைஞர் நூலகம்”: அடிக்கல் நாட்டினார் முதல்வர்
சென்னை,ஜன.11- மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ‘கலைஞர் நூலகம்’ கட்டுமா னப்பணிக்கான அடிக்கல்லை செவ்வாயன்று (ஜன.11) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டினார்.…
Read More » -
தமிழகம், புதுச்சேரி வானொலி நிலையங்களை மூட முடிவு
அமைச்சர் எல்.முருகன் கள்ள மவுனம் ஒற்றை பண்பாட்டை திணிப்பது என்ற மோடி அரசின் சூழ்ச்சிகளின் ஒரு பகுதியே இந்த முடிவு. –…
Read More » -
-
ஒன்றிய, மாநில அரசுகள் ஏன் அரசியல் சட்டத்தை காக்க நடவடிக்கையில் இறங்கவில்லை? கே.சுப்பராயன் எம்.பி கேள்வி
கே.சுப்பராயன் எம்.பி முகநூல் பதிவில் இருந்து சமீப சில நாட்களுக்கு முன்னர், ஹரித்வாரில், தங்களைத் தாங்களே ‘துறவிகள்’ என்று நாமகரணம் சூட்டிக்கொண்ட…
Read More » -
பெரியார் சிலை அவமதிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
கோவை மாநகரில் உள்ள வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள பெரியார் ஈ.வெ.ரா. சிலைக்கு, கடந்த 08.01.2022 ஆம் தேதி இரவில் சமூக விரோதிகள்…
Read More » -
மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் நீட் தேர்வை திணித்திருப்பது மாநில உரிமைகளுக்கும் சமூகநீதிக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் நேர் எதிரானது – டி இராமச்சந்திரன் எம் எல் ஏ
தோழர் டி இராமச்சந்திரன் எம் எல் ஏ முகநூல் பதிவில் இருந்து இன்று 08.01.2022 – சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல்…
Read More » -
பிரதமரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா? – உண்மை நிலவரத்தை விளக்கும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் செய்தி அறிக்கை
தோழர் டி எம் மூர்த்தியின் முகநூல் பதிவில் இருந்து… பிரதமர் செல்லவிருந்த சாலையில் விவசாயிகள் திரண்டது எவ்வாறு? பிரதமரின் உயிருக்கு ஆபத்து…
Read More »









