Janasakthi
-
இந்தியா
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது தற்போது பெட்ரோல் – டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 8 வரை குறைக்க முடியும்!
புதுதில்லி, ஜன.6- சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை குறைந்துள்ள தற் போதைய சூழலிலாவது, இந்தியா வில் பெட்ரோல் –…
Read More » -
இந்தியா
ஒமைக்ரான், கொரோனா பாதிப்பு எதிரொலி கடும் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச் சந்தைகள்!
புதுதில்லி, ஜன.6- இந்தியப் பங்குச் சந்தை கள், வியாழனன்று கடும் சரி வைச் சந்தித்துள்ளன. கடந்த வாரம் ஏற்றமும் இறக்கமுமாக இருந்த…
Read More » -
தமிழகம்
5 மாநிலத் தேர்தல்களில் பாஜக தோற்கும்: டி.ராஜா
சென்னை, ஜன. 6 – 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோற்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More » -
உலக செய்திகள்
மரணப்பிடியில் லட்சக்கணக்கான மக்கள்
காபூல், ஜன.6- அமெரிக்கா விதித்துள்ள தடைகள், கடும் குளிர் மற்றும் பட்டினி ஆகியவற்றால் ஆப் கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் இறக்கும் தருவாயில்…
Read More » -
இந்தியா
பஞ்சாப்பில் பாதுகாப்பு விதிமீறல் விவகாரம் குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி
புதுதில்லி, ஜன.6- பஞ்சாப்பில் பாதுகாப்பு விதிமீறல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். பஞ்சாப்…
Read More » -
தமிழகம்
நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை,ஜன.6- நீட் தேர்வு விவகாரம்தொடர்பாக ஜனவரி 8 ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடை பெறும் என்று சட்டப்பேரவையில் முத…
Read More » -
காணொளி
பாசிச பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்று பட்டு செயல்பட வேண்டும்
டி.ராஜா அகில இந்திய பொதுச்செயலாளர் CPI
Read More » -
தமிழகம்
தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரி
சென்னை, ஜன.5- கொரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது என்று சட்ட மன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். தமிழக…
Read More » -
தமிழகம்
நடேச.தமிழார்வன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
நீடாமங்கலம் இந்தியக் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த ஒளிமதி…
Read More » -
தமிழகம்
ஆளுநர் உரை எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதினாறாவது கூட்டத் தொடரை இன்று (05.01.2022) ஆளுநர் தொடக்கி வைத்து உரை ஆற்றியுள்ளார்.ஆளுநர் உரை அரசின் கொள்கை நிலையினையும்,…
Read More »









