கட்டுரைகள்

ராம ராஜ்யத்தின் இப்போதைய நடைமுறை : அரசியல் கட்சிகளை உடைக்கும் சகுனி வேலையே !

 –த.லெனின் மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு, நரித்தனத்தோடு, அதிகாரத்தைச் சுவைப்பதே வலதுசாரி வகைப்பட்ட பாசிச அரசியலின் பொதுத்தன்மையாகும். இதற்கு ஏற்ற வகையில் செயல்படுவதுதான்…

Read More »

‘நேட்டோ’ எனும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

– ஆனந்த் பாசு நேட்டோ (NATO) எனப்படும் வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பின் உச்சி மாநாடு அண்மையில், ஜூன் மாத இறுதியில்…

Read More »

தூய்மை பணி தொழிலாளர்களைப் பலியிடும் தனியார்மயம்: உள்ளாட்சியில் நல்லாட்சி எப்போது?

ம. இராதாகிருஷ்ணன் மக்கள் சுகாதாரத்துடன் வாழ தூய்மை பணியாளர்கள் தங்கள் மதிப்பை இழந்து மிக மோசமான சூழலில், தங்கள் ஆரோக்கியத்தையும் ஆயுளையும்…

Read More »

16ஆம் நூற்றாண்டுக்குப்  பிறகான பௌத்தம் அடையாள அரசியலே!

எஸ்.தோதாத்ரி இந்தியாவில் மிக முக்கியமான மதங்களில் ஒன்று பௌத்தம். சமணம் தோன்றிய அதே காலத்தில் உருவானது பௌத்தம் ஆகும். ஒரு காலத்தில்…

Read More »

இடதுசாரி பாதையில் பயணிக்கும் இலத்தீன் அமெரிக்க நாடுகள்

–  அனில் ராஜிம்வாலே இலத்தீன் அமெரிக்க நாடுகள் இடதுசாரி பாதையில் தொடர்ந்து முன்னேறுகின்றன. பெரு, ஹாண்டுரஸ் மற்றும் சிலி எனும் வரிசையில்…

Read More »

பாசிச பா.ஜ.க அரசாங்கமே… எங்கே இரண்டு கோடி வேலை?

த.லெனின் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ற முழக்கத்தோடுதான் கடந்த 2014ல் பிரதமர் மோடி…

Read More »

கையால் துப்புரவு செய்யும் தொழிலாளர்கள் மறுவாழ்வும் – அரசின் மெத்தனமும்!

ம. ராதாகிருஷ்ணன் இந்தியாவில் கையால் துப்புரவு (Manual Scavenging ) வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத்தான் அரசின் மக்கள் நலத்திட்டங்களில் அதிக முன்னுரிமை…

Read More »

வெறுப்பு அரசியலுக்கு நெருப்பு வைப்போம்! நடிப்பு சுதேசிகளிடமிருந்து நாட்டைக் காப்போம்!

த.லெனின் இந்திய பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்த தொகுதியான உ.பி. மாநிலம் வாரணாசி அருகில் உள்ள கியான்வாபியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதியில்…

Read More »

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கமும் – கட்டுரைச் சுருக்கத்தின் பகுதி – 3

“நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை வீழ்த்தப்பட்டு ‘சுதந்திரமான’ முதலாளித்துவச் சமுதாயம் இப்பூவுலகில் தோன்றிய பொழுது இந்தச் சுதந்திரம் உழைப்பாளிகளை ஓடுக்கவும் சுரண்டவும் அமைந்த…

Read More »

தேசத்துரோக சட்டம் நீக்கப்பட வேண்டும்!

– டி.ராஜா 230 ஆண்டுகளுக்கு முன்பு, புகழ்மிகு பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரும், அரசியல் அறிஞரும், தத்துவஞானியாகவும் திகழ்ந்த தாமஸ் பெய்ன் ‘மனிதரின் உரிமைகள்’…

Read More »
Back to top button