Janasakthi
-
கட்டுரைகள்
எம்.செல்வராஜ் எம்.பி. ஓர் ஆளுமை
ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான செங்கொடித் தளமாகும் கப்பலுடையான் என்ற குக்கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்கும்…
Read More » -
மாநில செயலாளர்
மக்களைப் பிளவுபடுத்துதல் மடமை. தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதியோம்!
போர்க்குணமிக்க தோழர்களே! நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் கடந்த ஏப்ரல் 22-ல் நடைபெற்றுள்ளது. கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்…
Read More » -
அறிக்கைகள்
ஒசூர் தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
ஒசூர் தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
Read More » -
கட்டுரைகள்
ஜெயின் கோவில் இடிப்பு, தேவாலயத்திற்குள் வன்முறை.. பற்றிப் படரும் இந்துத்துவ பாசிசம்
ஆர்எஸ்எஸ், பாஜகவின் மதவாத, வெறுப்பு அரசியல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிரானது. மும்பை ஜெயின் கோவில் இடிப்பும், அகமதாபாத் தேவாலயத்திற்குள்…
Read More » -
கட்டுரைகள்
எக்காலத்தும் வீழாதவர் ராஜம் கிருஷ்ணன் (நூற்றாண்டுச் சிறப்புக் கட்டுரை)
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (NFIW – National Federation of Indian Women) தலைவராக 1976 முதல் 1980 வரையிலும்,…
Read More » -
இ-பேப்பர்
-
அறிக்கைகள்
இந்திய ராணுவத்தின் செந்தூர் நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு
இந்திய ராணுவத்தின் செந்தூர் நடவடிக்கைக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்…
Read More » -
அறிக்கைகள்
அரூர் தோழர் கா.சி.தமிழ்குமரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
அரூர் தோழர் கா.சி.தமிழ்குமரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
Read More » -
கட்டுரைகள்
துணைவேந்தர்களை அழைத்து வெட்டி வேலை பார்க்கும் வேந்தர் ரவி
தமிழகப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின்னரும், வேந்தராக ஆளுநர் (இசைப் பல்கலைக்கழகம் தவிர்த்து) நீடிக்கிறார் என்பது உண்மைதான்.…
Read More » -
கட்டுரைகள்
ஆர்.எஸ்.எஸ் அணியும் புதிய முகமூடிகள்!
சாதிப் பிரிவினை அறிவியல் பூர்வமானது என்று அடித்துச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் இன்று தன் நிலையில் இருந்து மாறி, பேசி வருகிறது. உத்தரப்பிரதேசம்…
Read More »









