உலக செய்திகள்
-
மரணப்பிடியில் லட்சக்கணக்கான மக்கள்
காபூல், ஜன.6- அமெரிக்கா விதித்துள்ள தடைகள், கடும் குளிர் மற்றும் பட்டினி ஆகியவற்றால் ஆப் கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் இறக்கும் தருவாயில்…
Read More » -
பெரு: எண்ணெய் வளம் மீண்டும் பொதுத்துறை வசம்
லிமா, டிச.30- பெருவில் எண்ணெய் உற்பத்தியை பொதுத்துறை நிறுவனமான பெட்ரொபெரு மீண்டும் துவக்கும் என்று அந்நாட்டின் இடதுசாரி ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லா…
Read More » -
ஆசியாவிலேயே மிக மோசமான வீழ்ச்சி…
புதுதில்லி, டிச.21- அமெரிக்க டாலருக்கு இணை யான இந்திய ரூபாய் மதிப்பு, தொடர் சரிவில் இருந்து வரும் நிலையில், செவ்வாயன்று டாலருக்கு…
Read More » -
சிலி நாட்டு அதிபராக கேப்ரியல் போரிக் – இடதுசாரிப் பாதையில் சிலியின் பயணம் தொடங்குகிறது!
சிலி நாட்டில் அதிபர் பதவிக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த நவம்பர் 21 அன்று நடைபெற்றது. வலதுசாரி வேட்பாளரும், குடியரசு கட்சியைச்…
Read More » -
2,400 பெண்கள் படுகொலை ஏமன் மீதான சவூதி தாக்குதலில் துயரம்
சனா, டிச.10- ஏமன் மீது சவூதி அரேபியா தலைமையிலான ராணுவத்தாக்குத லில் இதுவரையில் 2 ஆயிரத்து 400 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக உரிமைகள்…
Read More » -
நாடகம் ஆட வேண்டாம்
பெய்ஜிங்/மாஸ்கோ, டிச.10- ஜனநாயகத்திற்கான மாநாடு என்ற பெயரில் அமெரிக்கா ஏற்பாடு செய்திருப்பது வெறும் நாடகம் என்று மக்கள் சீனமும், ரஷ்யாவும் கண்டித்துள்ளன.…
Read More » -
கியூபா மீதான வெறுப்பைத் தூக்கி எறியுங்கள்
1974 ஆம் ஆண்டு முதல் வெர்மான்ட் மாகாணத்திலிருந்து செனட் அவைக்குத் தொடர்ந்து எட்டு முறை ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்…
Read More » -
சீன விமான நிலையத்தை நொய்டாவுக்கு கொண்டுவந்த மோடி அரசு!
லக்னோ, நவ. 26 – மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவின் ஜெவார் பகுதியில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வியாழக்கிழமையன்று…
Read More » -
ஜெர்மனி : புதிய “டிராபிக் லைட்” கூட்டணி மெர்கெல் காலம் முடிவுக்கு வருகிறது
பெர்லின், நவ.26- ஜெர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக் காத நிலையில், புதிய கூட்டணி உரு வாக்கப்பட்டுள்ளதாக பெரிய…
Read More » -
ரயிலுக்கு இறக்கைகள் சீனாவின் புதுமையான முயற்சி
பெய்ஜிங், நவ.26- அதி வேகமாக ஓடும் ரயில் வண்டிகளில் இறக்கைகளைப் பொருத்தி அவற்றின் வேகத்தை அதிகப்படுத்தும் புதிய முயற்சியில் சீனா இறங்கியிருக்கிறது.…
Read More »









