கட்டுரைகள்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் வாக்காளர் உரிமைகளை மறுக்கிறது

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுதலை பெற்ற பிறகு, அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக 1950 ஜனவரி மாதம்…

Read More »

ஆவணம் அறிவோம் – 9: மோடி ஆவணங்கள்

இதுவரை ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்பேடு, காகிதம் என்பனவற்றின் மீது எழுதப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை அறிந்து கொண்டோம். எழுதப்பட்ட பொருள்களின் பெயர்கள் அடைமொழியாக…

Read More »

தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம் என்ற சொற்கள் கூட இல்லாமல் ஒன்றிய அரசின் தொழிலாளர் கொள்கை

ஏஐடியுசியின் பொதுச் செயலாளரான அமர்ஜித் கௌர், கடந்த திங்களன்று, கேரளா செல்லும் வழியில், ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் மத்தியில், ஒன்றிய அரசு,…

Read More »

ஜெமிமா ரோட்ரிக்ஸ் – வலிகளைத் தாண்டி கிடைத்த வெற்றி!

பெண்கள் கிரிக்கெட், பெரிதும் கவனத்தை ஈர்த்தது இல்லை. இப்போது பேசப்படுகிறது. உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட்டில் (ஆண்கள் கிரிக்கெட் என்று சொல்லுவதில்லை!)…

Read More »

அக்டோபர் சோசலிசப் புரட்சியும் அறிவியலும்

ரஷ்யாவில் 1917-இல் நடந்த அக்டோபர் சோசலிசப் புரட்சிக்குப் பிறகு, சோவியத் யூனியனின் அறிவியல் – தொழில் நுட்பத்துறை, பாட்டாளி வர்க்க அரசால்…

Read More »

நீதியை அவமதிப்பதா?

உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் தலைமை நீதி­ப­தி­யாக வந்­தது முதல் நீதி­ய­ர­சர் கவாய் அவர்­க­ளுக்கு எத்­தனை அவ­மா­னங்­கள் இழைக்­கப்­ப­டு­கி­றது? இந்­திய நீதித் துறை வர­லாற்­றில் இத்­த­கைய…

Read More »

கொடூர சிலந்தி – 1

ஓடுகின்ற பாம்பை மிதிக்கும் அச்சமற்ற, ஆற்றல்மிகு இளம் தோழர்களே பல்வேறு பணிகளில் உங்களின் நேரத்தைச் செலவழித்துக் கொண்டுள்ளீர்கள். இரவு-பகல் என்று வேறுபடுத்திப்…

Read More »

கண்ணகி நகர் கார்த்திகா பேசும் அரசியல்!

சமூகத்தில் எதைச் சொல்லி இழிவாகப் பேசினார்களோ அதையே ஆயுதமாக்கி உடைப்பதற்காகத் தான் பேசிய அத்தனை இடங்களிலும் “கண்ணகி நகர் கார்த்திகா” என்றே…

Read More »

கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான பல்லவியை நிறுத்துவார்களா?

“கம்யூனிஸ்ட்டுகளுக்கு சாதி ஒழிப்பில் ஆர்வம் இல்லை, நாட்டமில்லை, அக்கறை இல்லை. அவர்கள் பொருளாதாரச் சமத்துவத்தை வலியுறுத்தியே போராடினார்கள், போராடுகிறார்கள். சமூக சமத்துவம்…

Read More »

ஒன்றிய அரசின் “ஷ்ரம் ஷக்தி நிதி 2025” – தொழிலாளர்களை மீண்டும் பழைய சங்கிலியில் பிணைக்கும் முயற்சி

ஒன்றிய அரசு புதிய தேசியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது. வழக்கம் போல அதற்கும் சமஸ்கிருதப் பெயர் வைத்துள்ளனர் –…

Read More »
Back to top button