தமிழகம்
-
ரூ.44.30 கோடி மதிப்பீட்டில் காவல் துறை, சிறைகள், சீர்திருத்தப் பணிகள் துறைக் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.44.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக் கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து…
Read More » -
ரூ.25 கோடி மதிப்பில் 10 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி: அரசாணை வெளியீடு
2022 -23ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் சுமார் ரூ.25 கோடி மதிப்பில் 10 அரசு மற்றும் கலைக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி…
Read More » -
கே.சுப்பராயன் எம்.பி. தாயார் கே.சுப்பாத்தாள் மறைவு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் துணைச் செயலாளரும் ஜனசக்தி…
Read More » -
மோடியின் நாடகத்தைக் கண்டு விவசாயிகள் ஏமாந்துவிடக் கூடாது: திருமாவளவன்
விவசாயிகள் மோடியின் இந்த நாடகத்தைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்…
Read More » -
எட்டு மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் அறிவிக்கையை வெளியிடுங்கள்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழகத்தில் புனிதத் தலங்களை இணைக்கும் வகையிலான எட்டு முக்கிய சாலைகளை மேம்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டுமென முதல்வா்…
Read More » -
இரு வாரங்களில் அனைத்து கோயில்களின் தணிக்கை அறிக்கை தாக்கல்
சென்னை உயர்நீதிமன்றம்தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களின் தணிக்கை அறிக்கை இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயா்…
Read More » -
18 வயதுக்கு உள்பட்ட இளம் எழுத்தாளா்கள் கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் 18 வயதுக்கு உள்பட்ட இளம் எழுத்தாளா்கள் ரூ.25,000 ரொக்கம், கேடயத்துடன் கூடிய கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என பொது நூலக…
Read More » -
வேளாண் சட்டம் ரத்து: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதை வரவேற்று தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.…
Read More » -
திருக்குறள் வ.உ.சி. உரை நூல்கள்: முதல்வர் வெளியீடு
சென்னை,நவ.18- கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக வ.உ.சி. பன்னூல் திரட்டு மற்றும் வ.உ.சி. திருக்குறள்…
Read More » -
விவசாயிகள் போராட்டம் மாபெரும் வெற்றி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை. விவசாயிகள் போராட்டம் மாபெரும்…
Read More »









