காணொளி

வால சுருட்டிக்கணும் ராஜா ஊடகவியலாளர் உமா

#hraja #uma #newsreader வால சுருட்டிக்கணும் ராஜா ஊடகவியலாளர் உமா… எச்ச ராஜா வின் பிறந்தநாள் நிகழ்வில் சில போஸ் காணொளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களை விட மிகவும் ஆபத்தானவர் என்று பதிவு செய்துள்ளார் இது தொடர்பாக ஊடகவியலாளர் சமூக செயல்பாட்டாளர் உமா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் நேரலையாக பேசியுள்ளார் அந்த நேரலையை நமது சேனலில் எடுத்து பயன்படுத்தியுள்ளோம்… ஜனசக்தி தொலைக்காட்சியின் சார்பாக ஊடகவியாளர் குமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button